Friday, June 5, 2009

புகைப்பான் !!

எனக்காக
உடனே சாகிறாய்,
உனக்காக
கொஞ்சம் கொஞ்சமாய்
சாகிறேன்.

No comments:

Post a Comment