தெருமுனை கடந்து, தோழிகளின் சகிதமாய் குளித்த கூந்தல், காற்றுக்கு ஈரபதம் சேர்த்து வானிலை மாற்றுகிறது! மையிட்ட கண், சிரித்த உதட்டிற்கு கண் அசைத்து, புவியிலை மாற்றுகிறது! மெல்லிய பாதம் தரைப்பட! பூமி வெப்பம் தனிகிறது! மாற்று பாதை நீ நடக்க! அவலங்கலாய் திரிகிறது! கற்றுச் சங்கிலி! உன்னை நேர் பார்க்க வெக்கப்பட்டு! மேகதிரை மறைகிறது, சூரியன்! பாவம் உன்னால்!! இப்படியாக தினம் பொய்யாகிறது , நாளிதழ் வானிலை அறிக்கை.